சாகிவால் மாவட்டம்
சாகிவால் மாவட்டம், இதன் பழைய பெயர் மாண்டிகோமெரி மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சாகிவால் ஆகும். இம்மாவட்டம் சாகிவால் மாட்டினங்களுக்கு பெயர் பெற்றது. இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்களைக் கொண்டது. சிந்துவெளி நாகரித்தின் அரப்பா தொல்லியல் களங்களை இம்மாவட்டம் கொண்டுள்ளது.சிந்து ஆறு பாய்வதால் இம்மாவட்ம் நீர் வளம் மிக்கது.
Read article