Map Graph

கௌடா (நகரம்)

இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தின் ஒரு வரலாற்று நகரம்

கௌடா (Gauḍa) என்பது இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வங்காளத்தின் ஒரு வரலாற்று நகரமும், பாரம்பரிய மற்றும் மத்தியகால இந்தியாவின் மிக முக்கியமான தலைநகரங்களில் ஒன்றுமாகும். இது பல இராச்சியங்களின் கீழ் வங்காளத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. கௌட பிரதேசம் பல இந்தியப் பேரரசுகளின் ஒரு மாகாணமாகவும் இருந்தது. 7-ஆம் நூற்றாண்டில், கௌட இராச்சியம் வங்காள நாட்காட்டியின் தொடக்கத்துடன் ஒத்துப்போகும் அரசர் சசாங்கனால் நிறுவப்பட்டது. கௌடா படிப்படியாக வங்காளத்திற்கும் வங்காளிகளுக்கும் ஒத்ததாக மாறியது. இது 1204 இல் தில்லி சுல்தானகத்தால் கைப்பற்றப்பட்டது.

Read article
படிமம்:Gauda_montage.pngபடிமம்:Asia_800ad.jpgபடிமம்:Oriental_Scenery_Fig_4.jpgபடிமம்:Darashbari_Mosque_PRG_8155.jpgபடிமம்:Chika_alias_Chamkan_Mosque_at_Gaur_in_Malda_District_12.jpgபடிமம்:Chapai_KhaniaDighiMosque_03Jun16_MG_4940.jpgபடிமம்:Chapai_DhaniChakMosque_03Jun16_MG_4958.jpgபடிமம்:Tanti_Para_Mosque_at_Gaur_in_Malda_District_09.jpgபடிமம்:Chapai_KhaniaDighiMosque_03Jun16_MG_4937.jpgபடிமம்:Beautiful_view_of_Gunmant_Mosque.jpgபடிமம்:Chamkati_Masjid_05.jpgபடிமம்:Tomb_of_Fateh_Khan.JPGபடிமம்:Gumti_Gate_at_Gaur_in_Malda_District_03.jpgபடிமம்:Chapai_ChotoSonaMashjidShomadhi_MG_5051.jpgபடிமம்:Baisgazi_Wall_03.jpgபடிமம்:Lucochuri_Darwaja.JPGபடிமம்:Rohanpur_Octagonal_Tomb_04.jpgபடிமம்:DG_85_-_09_SAINT_SHEKH_NIAMOT_ULLAH_MOSQUE_15_CENTURY_CHANPAI_NAWAB_GONJ_IMG_3196.jpgபடிமம்:DG_87_-_09_MAJAR_OF_SAINT_SHAH_NIAMOT_ULLAH_1664_CHANPAI_NAWAB_GONJ_IMG_2595.jpgபடிமம்:Gaur_Inscription_(1)_(BM).JPGபடிமம்:Gaur_Inscription_(2)_(BM).JPGபடிமம்:Commons-logo-2.svg