Map Graph

கொல்லக்கடவு

கொல்லக்கடவு (Kollakadavu) என்பது தென்மேற்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில், செங்கனூர் வட்டத்தில், செறியநாடு அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். அச்சன்கோயில் ஆறு இந்த ஊரின் வழியாக ஓடுகிறது. கொல்லக்கடவு வழியாகத் தேசிய நெடுஞ்சாலை 183 செல்கிறது.

Read article
படிமம்:Achencovil_town.jpg