கிளிமானூர்
கிளிமானூர் என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 36 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது. அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரை செல்கின்ற எம். சி. ரோடு கிளிமானூரைக் கடக்கிறது.
Read article
Nearby Places
சடையமங்கலம், கொல்லம் மாவட்டம்