Map Graph

கிர்சு

கிர்சு (Girsu), தற்கால ஈராக் நாட்டின் தி கார் மாகாணத்தில் பண்டைய உபைது காலத்தில் நிறுவப்பட்ட பண்டைய நகரம் ஆகும். துவக்க வம்ச காலம் மற்றும் மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் பண்டைய கிர்சு நகரம் சிறப்புற்று விளங்கியது. லகாசு இராச்சியத்தை ஆண்ட மன்னர் குடியா ஆட்சிக் காலத்தில் கிர்சு நகரம் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கிர்சு நகரம் மத மையமாக மாறியது. மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் கிர்சு நகரம் முக்கிய நிர்வாக மையமாக விளங்கியது. மூன்றாவது ஊர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிர்சு நகரத்தின் முக்கியத்துவம் குறைந்தது.

Read article
படிமம்:Kingdom_of_Lagash_(30658120300).jpgபடிமம்:Stamp_seal_with_Master_of_Animals_motif,_Tello,_ancient_Girsu,_End_of_Ubaid_period,_Louvre_Museum_AO14165.jpgபடிமம்:Ubaid_IV_pottery_gobelet_4700-4200_BC_Tello,_ancient_Girsu._Louvre_Museum.jpgபடிமம்:Ubaid_IV_pottery_jars_4700-4200_BC_Tello,_ancient_Girsu,_Louvre_Museum.jpgபடிமம்:Ubaid_IV_pottery_4700-4200_BC_Tello,_ancient_Girsu,_Louvre_Museum.jpgபடிமம்:Female_figurines_Ubaid_IV_Tello_ancient_Girsu_4700-4200_BC_Louvre_Museum.jpgபடிமம்:Vase_Telloh_Louvre_AO14313.jpgபடிமம்:Vase_Telloh_Louvre_AO14302.jpgபடிமம்:Vase_Telloh_Louvre_AO14342.jpgபடிமம்:Indus_seal_found_in_Telloh.jpgபடிமம்:Ring_of_Gold,_Carnelian,_Lapis_Lazuli,_Tello,_ancient_Girsu,_mid-3rd_millenium_BC.jpgபடிமம்:Issue_of_barley_rations.JPGபடிமம்:Telloh_doorway_erected_by_Gudea.jpg