கிரிக்
கிரிக் (Gerik) மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். உலு பேராக் மாவட்டத்தில் இருக்கிறது. துணை மாவட்டத்தின் பெயரும் கிரிக். இந்த நகரத்தை கெரிக் என்றும் அழைப்பார்கள். மலேசிய வாழ் தமிழர்கள் கிரிக் என்று அழைக்கிறார்கள்.
Read article