காரைக்குடி
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு நிலை நகராட்சிகாரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய மாநகரமாகும்.மாவட்டத்தின் முதல் மாநகராட்சி ஆகும். "செட்டிநாடு" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு, காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி மாநகராட்சி தமிழ்நாடு அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி கண்டாங்கிச் சேலைக்குப் புவிசார் குறியீடு தரப்பட்டு உள்ளது.
Read article
Nearby Places
அழகப்பா பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் காரைக்குடியிலுள்ள ஒரு பல்கலைக்கழகம்
அரியக்குடி
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
அமராவதிபுதூர்
தேவகோட்டை இரஸ்தா
எஸ். எம். எஸ். வி. மேல்நிலைப் பள்ளி
அழகப்பா தொழிற்நுட்ப கல்லூரி
காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம்
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில்