Map Graph

காமரூபம்

காமரூப பிரதேசம், தற்கால வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு வடக்கில், மானஸ் ஆற்றுக்கு கிழக்கில், போர் ஆற்றுக்கு மேற்கில் உள்ள பிரதேசம் ஆகும். காமரூப பிரதேசம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது நிறுவப்பட்ட காமரூப மாவட்டத்தின் பகுதியாகும். தற்போது காமரூப மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளைக் கொண்டு காமரூப் பெருநகர் மாவட்டம் என்றும், கிராமியப் பகுதிகளைக் கொண்டு காமரூப் ஊரக மாவட்டம் என்றும் பிரித்துள்ளனர். காமரூப பிரதேசம் பண்டைய காலத்தில் பிராக்ஜோதிச நாடு, காமரூப பேரரசு, அகோம் பேரரசு மற்றும் காமதா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

Read article
படிமம்:Kamrup-1931-gazateerofindia.pngபடிமம்:Kamakhya1.JPGபடிமம்:Madan_Kamdev_1.jpgபடிமம்:IIT_Guwahati_guesthouse_as_viewed_from_hill_top.jpg