Map Graph

காபுல் ஆறு

காபுல் ஆறு என்பது ஆப்கானித்தானின் வர்தகு மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்து குஃசு மலைகளின் சங்கலாக் மலைத்தொடரில் உருவாகி 700-கிலோமீட்டர் பாயும் ஆறாகும். இது எல்மாந்து ஆற்றின் நீர்ப்பிடிப்பில் இருந்து உனாய் கணவாய் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. காபூல் ஆறு பாக்கித்தானின் அட்டோக் அருகே சிந்து ஆற்றில் கலக்கிறது. இது கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் முக்கிய நதியாகும்.

Read article
படிமம்:Kabul_River_flood-plain_east_of_Kabul,_Afghanistan.jpgபடிமம்:Afghanistan_physical_map.svgபடிமம்:Kabul_River,_Old_Bridge,_Bala_Hissar_in_the_Distance_WDL11484.pngபடிமம்:66-175_Kabul_Afghanistan_1966.jpgபடிமம்:Вадим_Чуприна-Кабул_VADIM_CHUPRINA_©_Kabul_04.jpgபடிமம்:Kabul_City_Traffic.jpgபடிமம்:Valley_between_Jalalabad_and_Kabul.jpgபடிமம்:Jalalabad_Road_2.jpgபடிமம்:Kabulriverinjaa1.jpgபடிமம்:Kabulriverinjaa2.jpgபடிமம்:Caves_on_the_Kabul_River_-b.jpgபடிமம்:Dam_on_Kabul_River_(5738688176).jpgபடிமம்:Commons-logo-2.svg