Map Graph

கம்குல்

இந்திய வனவிலங்கு சரணாலயம்

கம்குல் (Gamgul) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டம் சலூனி தாலுக்காவில் அமைந்துள்ள ஓர் உயரமான வனவிலங்கு சரணாலயம் ஆகும். பந்தல் பள்ளத்தாக்கில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச்சரணாலயம் சம்மு காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தின் வடக்கு முனையுடன் இணைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் காசுமீர் மான் இடம்பெற்றுள்ள ஒரே சரணாலயம் இதுதான் என்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Read article