Map Graph

கஞ்சன்பூர் மாவட்டம்

கஞ்சன்பூர் மாவட்டம், தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பீம்தத்தா நகரம் ஆகும். மகாகாளி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:Kanchanpur_district_location.pngபடிமம்:NepalKanchanpurDistrictmap.png