Map Graph

இரதன்பூர், சத்தீசுகர்

இரதன்பூர் (Ratanpur) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியுமாகும். இது தேசிய நெடுஞ்சாலை 200இல் பிலாஸ்பூரிலிருந்து அம்பிகாபூர் நோக்கி 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Ratanpur_fort_,_ratanpur,_chhattisgarh.jpgபடிமம்:India_Chhattisgarh_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Commons-logo-2.svg