Map Graph

இயேசு கோவில்

இயேசு கோவில் என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க் கோவில்" என்னும் நீண்ட பெயரும் உண்டு.

Read article
படிமம்:Chiesa_gesu_facade.jpgபடிமம்:Lazio_Roma_Gesu1_tango7174.jpgபடிமம்:Il_Gesu.jpgபடிமம்:Madonna_della_strada.jpgபடிமம்:Altar_Francis_Xavier_Gesu.jpg