Map Graph

ஆந்திரப் பிரதேசம்

இந்திய மாநிலம்

ஆந்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின், 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.

Read article
படிமம்:Nandi_Lepakshi_Temple_Hindupur_5.jpgபடிமம்:Tirumala_090615.jpgபடிமம்:Vizag_View_from_Kailasagiri.jpgபடிமம்:Papi_Hills_Tour_Pic_10.jpgபடிமம்:Araku_valley_view.jpgபடிமம்:Dhyana_Buddha_statue.jpgபடிமம்:IN-AP.svgபடிமம்:Kuchipudi_Performer_DS.jpgபடிமம்:Jasminum_officinale.JPGபடிமம்:Andhra-India_1953.svgபடிமம்:Andhra_Pradesh_in_India_(claims_hatched).svgபடிமம்:Kanakadurga_Temple_gopuram.jpgபடிமம்:Panaromic_view_of_the_buddha_statue_and_other_monuments.jpg