Map Graph

அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்

சிறிநகர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சிறிநகர் அரசு மகளிர் கல்லூரி, என்பது ஜம்மு-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரமான சிறிநகரில் உள்ள முஹம்மது அப்துல்லா சாலையில் ஸ்ரீ பிரதாப் கல்லூரியின் எதிரே உள்ள லால் சவுக் அருகே 8.50 ஏக்கர் வளாகத்தில் 950 இல் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.

Read article