அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில்
அப்பங்களும் மீன்களும் பலுகிய கோவில், சுருக்கமாக பலுகல் கோவில் என்பது இசுரேலில் கலிலேய கடற்கரைக்கு வடமேற்கில் டப்கா எனும் இடத்தில் அமைந்துள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க கோவில் ஆகும். தற்போதுள்ள கோவில் அதற்கு முற்காலத்தில் இரு கோவில்கள் இருந்த அதே இடத்தில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places
கலிலேயக் கடல்