Map Graph

அண்ணா நகர் மேற்கு

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அண்ணா நகர் மேற்கு என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது அண்ணா நகரின் மேற்குப் பகுதியாகும். இந்தப் பகுதியானது, சென்னை நகரத்திற்குள் ஒரு முக்கிய போக்குவரத்து மற்றும் குடியிருப்பு மையமாக செயல்படுகிறது. இந்த நகரம் மெட்ரோ ரயில் அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. மில்லேனியம் பூங்கா இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பூங்காவாகும். இங்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து நிலையம் உள்ளது.

Read article