Map Graph

அடையாறு, சென்னை

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அடையாறு அல்லது அடையார், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது தென்சென்னை பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். இது அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் தரமணி, தெற்கே திருவான்மியூர், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும், வடமேற்கில் கோட்டூர்புரம் மற்றும் வடக்கில் இராஜா அண்ணாமலைபுரம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. அடையாரின் காந்தி நகர் பகுதியானது, சென்னையில் உள்ள மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:Adyar_estuary.jpgபடிமம்:Map_Adyar.pngபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Adyar_Cancer_Institute.jpgபடிமம்:Teams_of_Bullocks_Ploughing_at_Adyar.jpgபடிமம்:The_Adyar_River,_1905.jpegபடிமம்:Adyar_Signal.jpgபடிமம்:Commons-logo-2.svg