Map Graph

அக்காபா

அக்காபா (Aqaba) அரபு மொழி: العقبة‎, romanized: al-ʿAqaba, al-ʿAgaba, பலுக்கல் [æl ˈʕæqaba, alˈʕagaba]) ஜோர்டான் நாட்டின் தெற்கில் அக்காபா வளைகுடாவிடல் அமைந்த ஒரே துறைமுக நகரம் மற்றும் அக்காபா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.144.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த அக்காபா நகரத்தின் மக்கள் தொகை 1,48,398 ஆகும்.அக்காபா துறைமுகம் ஜோர்டான் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது.

Read article
படிமம்:AQABA_2.pngபடிமம்:Map_of_Aqaba.pngபடிமம்:Jordan_location_map.svgபடிமம்:Aqaba_Mosque.jpgபடிமம்:Aqaba3.jpgபடிமம்:Aqaba_-_8357894053.jpgபடிமம்:Ayla02.JPGபடிமம்:Sunset_in_Aqaba.jpgபடிமம்:AqabaVueDeLaMer.JPGபடிமம்:Aqaba_Fort_-_Facade.jpgபடிமம்:Commons-logo-2.svg