Map Graph

அகாசி கைக்ஜோ

அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும். இந்த பிரமாண்டமான பாலத்திற்கு பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. யப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி (Akashi) பிரதேசத்தினையும் அவாஜி (Awaji) தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை மேலாக இந்த பாலமானது கட்டப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Akashi_Bridge.JPGபடிமம்:Japan_location_map_with_side_map_of_the_Ryukyu_Islands.svg