பூசிங்
பூசிங், மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, பாப்பான், சீபூத்தே, லகாட் போன்ற இடங்கள் உள்ளன. பூசிங், ஈப்போ மாநகரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பூசிங் என்பது ஒரு மலாய்ச் சொல். ’சுற்றுதல்’ என பொருள்படும்.
Read article