Map Graph

சிகார் ஆறு

பாக்கித்தானின் ஆறு

சிகார் ஆறு வடக்கு பாக்கித்தானின் பல்திஸ்தான் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சிகார் ஆறு பால்டோரோ பனிப்பாறை மற்றும் பியாபோ பனிப்பாறை ஆகியவற்றின் உருகிய நீரில் இருந்து உருவாகிறது. இது சிகார் பள்ளத்தாக்கு வழியாக பாய்கிறது. இந்த ஆறு சிந்து ஆற்றின் துணை ஆறாகும். மேலும், ஸ்கர்டு பள்ளத்தாக்கில் சிந்துவுடன் கலக்கிறது.

Read article
படிமம்:Shigar_(Gilgit-baltistan,_Pakistan).JPGபடிமம்:Gilgit_Baltistan_Location_Map.svgபடிமம்:Pakistan_relief_location_map.jpg