கெனிங்காவு மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம்கெனிங்காவு மாவட்டம் அல்லது கெனிங்காவ் மாவட்டம் என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். அதே வேளையில் கெனிங்காவ் நகரம், கெனிங்காவ் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
Read article
Nearby Places
கெனிங்காவு
சபாவின் ஐந்தாவது பெரிய நகரம்