beauty

From Wiktionary, the free dictionary

Remove ads

ஆங்கிலம்

பலுக்கல்

beauty

* அழகி; அழகு
* வனப்பு
* கண்ணுக்கினிமை
* அழகுக்கூறு
* விஞ்சிய சிறப்பு
* நேர்த்தி
* வடிவமைதி நிற அமைதி
* கூட்டிசைவு
* செப்பம்
* முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு
* அழகுரு
* அழகாரணங்கு
* அழகுத்துறை
* அழகியர் தொகுதி
* மனநிறைவுதரும் அழகுக்கூறு
* இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் beauty

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads