தாதிங் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्लाⓘ, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாதிங்பேசி நகரம் ஆகும். 1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். [1] இமயமலையின் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள தாதிங் மாவட்டம்[2], பிரிதிவி நெடுஞ்சாலை, காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களை இணைக்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையான கோர்க்கா மாவட்டத்தை புத்தி கண்டகி ஆறு பிரிக்கிறது.
தாதிங் மாவட்ட எல்லைகள் விவரம்:
தாதிங் மாவட்டத்தில் 80% பண்ணை நிலங்களும் மற்றும் 20% காடுகளும் கொண்டது.
நேபாளப் புவியியல்#Climate[3] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டரகள் | 39.7% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 35.1% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் | 10.8% |
Montane ecology#Subalpine zone | 3,000 - 4,000 மீட்டர்கள் | 7.7% |
Montane ecology#Alpine grasslands and tundra | 4,000 - 5,000 மீட்டர்கள் | 3.2% |
Snow line | 5,000 மீட்டருக்கும் மேல் | 2.5% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.