ஒ. ச. நே. (UTC) என்றால் ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Universal Time Code). ஒ. ச. நே.+8 (UTC+08:00) என்றால் பூமியின் ஓர் இடத்தில் 8 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம்.
ஒ. ச. நே.+08:00 எனும் நேரக் குறியீட்டை ஆசியான் நாட்டைச் சார்ந்த 1.708 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 24 விழுக்காடாகும். இதை ஆசியான் பொது நேரம் (ASEAN Common Time) என்றும் அழைப்பது உண்டு.
1975 ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில், வியட்நாம் குடியரசின் தென் பகுதி ஒ. ச. நே.08:00 எனும் நேரக் குறியீட்டைப் பயன்படுத்தி வந்தது. அதன் பின்னர், கம்யூனிஸ்டுகள் ஒட்டு மொத்த வியட்நாமைக் கைப்பற்றியதும், வியட்நாம் முழுமைக்கும் ஒ. ச. நே.07:00 நேரக் குறியீடு என்பது அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.
சர்வதேச நேரம்
வட ஆசியா
- ரஷ்யா - இர்க்குட்ஸ்க் நேரம் (Irkutsk Time)
கிழக்கு ஆசியா
தென்கிழக்கு ஆசியா
- பிலிப்பைன்சு - (பிலிப்பைன்சு நேரம்)
- புருனை - (புருனை டாருசலாம் நேரம்)
- மலேசியா - (மலேசியா நேரம்)[4]
- சிங்கப்பூர் - (சிங்கப்பூர் நேரம்)
- இந்தோனேசியா (மத்தியப் பகுதிகள்) - (இந்தோனேசியா மத்திய நேரம்)
- கிழக்கு கலிமந்தான்; தெற்கு கிழக்கு கலிமந்தான்
- சுண்டா தீவுகள்
- சுலாவெசி
பசிபிக் பெருங்கடல் தீவுத் தொகுதி
- ஆஸ்திரேலியா - (மேற்கு நியமநேரம்)
- மேற்கு ஆஸ்திரேலியா
- ஹட் நதி ஆட்சிப்பகுதி
அண்டார்டிக்கா
- அண்டார்டிக்காவின் சில பகுதிகள் மட்டும் (அண்டார்டிக்கா நேரம்)[5]
மேற்கோள்
வெளித் தொடர்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.