From Wikipedia, the free encyclopedia
2023 இந்தியப் பொதுத்தேர்தல்கள் (2023 elections in India), இந்தியாவின் 9 மாநில சட்டமன்றங்களுக்கு, 2023ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. [1].
2023ல் ஒன்பது மாநில சட்டப் பேரரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 & மார்ச் 22 தேதிகளில் முடிவடைகிறது. திரிபுரா மாநிலத்தில் 16 பிப்ரவரி 2023 அன்றும், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் 27 பிப்ரவரி 2023 அன்றும் தேர்தல்கள் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் அன்று வெளியிடப்படுகிறது.[2][3]கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை அன்று நடத்தப்படுகிறது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்காணா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெறுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.