ஹொன்னாவரா
From Wikipedia, the free encyclopedia
ஹொன்னாவரா என்னும் துறைமுக நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடக்கு கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது ஹொன்னாவரா வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது 9.38 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.[2]
ஹொன்னாவரா
Honnavar ಹೊನ್ನಾವರ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | வடகன்னட மாவட்டம் |
வட்டம் | ஹொன்னாவரா வட்டம் |
Established | 1890[1] |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹொன்னாவரா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.38 km2 (3.62 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,824[2] |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 581334, 581395, 581342 |
தொலைபேசிக் குறியீடு | +91-8387 |
வாகனப் பதிவு | KA 47 |
இணையதளம் | www.honnavaratown.gov.in |
ஆட்சி
இந்த நகராட்சி 18 வார்டுகளைக் கொண்டது.[2]

அரசியல்
இது கும்டா சட்டமன்றத் தொகுதிக்கும், வடக்கு கன்னட மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3].
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.