மக்களவைத் தொகுதி (கருநாடகம்) From Wikipedia, the free encyclopedia
ஹாவேரி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
கதகா | 65 | சிரஹட்டி | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | சந்துரு லமானி | |
66 | கதகா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹெச். கே. பாட்டீல் | ||
67 | ரோண் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | குருபாதகௌடா சங்கனகௌடா பாட்டீல் | ||
ஹாவேரி | 82 | ஹானகல் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஸ்ரீநிவாஸ் மானே | |
84 | ஹாவேரி | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | ருத்ராப்பா லாமணி | ||
85 | பியாடகி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பசவராஜ் நீலப்பா சிவண்ணவர் | ||
86 | ஈரேக்கரூரு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | உஜனேஷ்வர் பசவன்னப்ப பனகார் | ||
87 | இராணெபென்னூரு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பிரகாஷ் கோலிவாட் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.