From Wikipedia, the free encyclopedia
ஆரிஸ் ராவுஃப் (Haris Rauf, பிறப்பு 7 நவம்பர் 1993) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரராவார்.[3][4] இவர் ஜனவரி 2020-இல் பாக்கித்தான் கிரிக்கெட் அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார்.[5][6] 2018 ஆம் ஆண்டு அபுதாபி டி20 டிராபியில் லாகூர் குலாண்டர்ஸ் அணிக்காக 5 அக்டோபர் 2018-இல் இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[7] நவம்பர் 2018-இல், 2019 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான வீரர்களின் வரைவில் லாகூர் கலாண்டர்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் டிசம்பர் 2022-இல் இங்கிலாந்துக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[8]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஹாரிஸ் ராவுஃப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 7 நவம்பர் 1993 இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கிஸ்தான்[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | 150[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 11 அங்குலம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை வேகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 248) | 1 திசம்பர் 2022 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 225) | 30 அக்டோபர் 2020 எ. ஜிம்பாப்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 10 அக்டோபர் 2023 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 97 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 86) | 24 சனவரி 2020 எ. வங்கதேசம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 14 ஏப்ரல் 2023 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 97 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–தற்போது வரை | இலாகூர் கியூலாண்டர்சு (squad no. 150) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–2023 | நார்தெர்ன் துடுப்பாட்ட அணி (squad no. 97) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019/20–2021/22 | மெல்போர்ன் ஸ்டார்ஸ் (squad no. 77) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | யார்க்சயர் கவுண்டி துடுப்பாட்டக் குழு (squad no. 97) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022/23–தற்போது வரை | இரங்பூர் ரைடர்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | சான் பிரான்சிசுகோ யுனிகார்ன்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 15 April 2022 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.