சுலோவீனியா

From Wikipedia, the free encyclopedia

சுலோவீனியாmap

சுலோவீனியா (Slovenia) மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் மேற்கே இத்தாலியும் வடக்கே ஆஸ்திரியாவும் வடகிழக்கில் அங்கேரியும் தென்கிழக்கில் குரோஷியாவும் தென்மேற்கில் அத்ரீயடிக் கடலும் அமைந்துள்ளன. இது முன்பு யுகோஸ்லாவியா நாட்டின் பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள் சுலோவீனியாக் குடியரசுRepublic of SloveniaRepublika Slovenija, தலைநகரம் ...
சுலோவீனியாக் குடியரசு
Republic of Slovenia
Republika Slovenija
Thumb
கொடி
Thumb
சின்னம்
நாட்டுப்பண்: தேசியப் பண்
Thumb
அமைவிடம்: சுலோவீனியா  (dark green)

 in ஐரோப்பா  (green & dark grey)
 ஐரோப்பிய ஒன்றியத்தில்  (green)

தலைநகரம்லியுப்லியானா
46°03′05″N 14°30′22″E
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)சுலோவீனியம்[lower-roman 1]
பிராந்திய மொழிகள்
இனக் குழுகள்
(2002)[1][2]
சமயம்
(2018)[3]
  • 18.3% சமயமின்மை
  • 3.9% ஏனையவை
மக்கள்
  • சுலோவீன்
  • சுலோவீனியர்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு
 அரசுத்தலைவர்
நத்தாசா முசார்
 பிரதமர்
இராபர்ட் கோலப்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
தேசியப் பேரவை
நிறுவுதல்
 சுலோவீன், குரோவாசிய, செர்பிய நாடு
29 அக்டோபர் 1918
 செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம்
1 திசம்பர் 1918
 சுலோவீன் தேசிய விடுதலைக் குழு
19 பெப்ரவரி 1944
29 சூலை 1944
 யுகோசுலாவியாவில்
இருந்து விடுதலை
25 சூன் 1991
 பிரியோனி உடன்படிக்கை
7 சூலை 1991
 தற்போதைய அரசியலமைப்பு
23 திசம்பர் 1991
 ஐநா-வில் இணைவு
22 மே 1992
1 மே 2004
பரப்பு
 மொத்தம்
20,271 km2 (7,827 sq mi) (150-ஆவது)
 நீர் (%)
0.7[4]
மக்கள் தொகை
 2022 மதிப்பிடு
Neutral increase 2,123,103[5] (145-ஆவது)
 2002 கணக்கெடுப்பு
1,964,036
 அடர்த்தி
103[5]/km2 (266.8/sq mi) (114-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2024 மதிப்பீடு
 மொத்தம்
Increase $112.913 பில்.[6] (97-ஆவது)
 தலைவிகிதம்
Increase $53,287[6] (34-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2024 மதிப்பீடு
 மொத்தம்
Increase $72.101 பில்.[6] (85-ஆவது)
 தலைவிகிதம்
Increase $34,026[6] (33-ஆவது)
ஜினி (2023)positive decrease 23.4[7]
தாழ்
மமேசு (2022)Increase 0.926[8]
அதியுயர் · 22-ஆவது
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
திகதி அமைப்புநா. மா. ஆ&nbsp
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+386
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSI
இணையக் குறி.si[lower-roman 2]
  1. அங்கேரியம், இத்தாலியம் ஆகியன சில மாநகராட்சிகளில் சுலோவீனிய மொழியுடன் அதிகாரபூர்வ மொழிகளாக உள்ளன.
  2. .eu, ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன்.
மூடு

ஸ்லோவீனியா ஒரு நாடாளுமன்றக் குடியரசு நாடாகும். இது ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளது. இதன் தலைநகரம் லியுப்லியானா.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.