ஸ்ரீ மஞ்சோங்
மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia
மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ மஞ்சோங் (Seri Manjung) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்தை 1980-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில மேம்பாட்டுக் கழகம் (Perbadanan Kemajuan Negeri Perak) உருவாக்கியது.[1]
ஆள்கூறுகள்: 4°12′N 100°40′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1980 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | ஸ்ரீ மஞ்சோங் இணையத்தளம் |
லூமுட் நகரத்தில் இருந்து 7 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 70 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஸ்ரீ மஞ்சோங் நகரத்திற்கு வடக்கே சித்தியாவான் நகரம் அமைந்து உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.