ஸ்ரீசைலம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீசைலம் (Srisailam) இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நல்லமலா மலையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். இது ஐதராபாத் இருந்து சுமார் 232 கி.மீ. தெற்கில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஸ்ரீசைலம் శ్రీశైలం | |
— நகரம் — | |
ஆள்கூறு | 16°04′26″N 78°52′05″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கர்னூல் மாவட்டம் |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 409 மீட்டர்கள் (1,342 அடி) |
ஸ்ரீசைலம் அமைந்துள்ள பிராமரம்பா மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று.
ஸ்ரீசைலம் | |
---|---|
![]() ஸ்ரீசைலம் தேவஸ்தானம் நுழைவாயில் | |
பெயர் | |
பெயர்: | ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திர பிரதேசம் |
அமைவு: | ஸ்ரீசைலம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவபெருமான் |
Seamless Wikipedia browsing. On steroids.