அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia
ஸ்பென்சர் லோக்கே (ஆங்கில மொழி: Spencer Locke) (பிறப்பு: செப்டம்பர் 20, 1991) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ், தி வாம்பயர் டைரீஸ், டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.