விண்ணாய்வகம் (Skylab) அமெரிக்காவின் நாசாவால் ஏவப்பட்ட ஆளில்லாத விண்வெளி ஓடம் ஆகும். 1973 முதல் 1979 விண்வெளி ஓடமாக சுற்றிய இது ஆளில்லாததும் சூரிய ஒளியால் இயக்கம் கொண்டதும் ஆகும். இதன் எடை 77 டன்.[1] இது சனிக்கோள்- ஐந்தாம் வகை ஏவு ஊர்தியால் விண்ணில் ஏவப்பட்டது. 1973-1974 காலகட்டதில் மட்டும் மூன்றுமுறை ஒரு நல்ல செயல் வடிவம் கொண்ட தொகுப்பு விண் ஆய்வகம் (Apollo command/service Module)(CSM) விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு முறையும் மூன்று நபர்கள் கொண்ட குழுக்கள் முறையே 28, 59 மற்றும் 84 நாட்கள் அங்கு தங்கினார்கள்.[2]
விண்ணாய்வகம் | ||
---|---|---|
பூமிக்குத் திரும்பும் கடைசி குழுவினரால் எடுக்கப்பட்ட விண்ணாய்வகத்தின் நிழற்படம் | ||
நிலையத் தரவுகள் | ||
பெயர்: | விண்ணாய்வகம் (Skylab) | |
பயணிகள்: | 3 (9 மொத்தம்) | |
ஏவப்பட்டது: | மே 14, 1973 17:30:00 உலக நேரக் குறியீடு (UTC) | |
ஏவப்பட்ட இடம்: | கென்னெடி விண்வெளி மையம் | |
பூகோள மறுநுழைவு: | சூலை 11, 1979 16:37:00 UTC பெர்த், ஆஸ்திரேலியா அருகில் | |
நிறை: | 169,950 lb (77,088 kg)[1] w/o CSM | |
நீளம்: | 86.3 அடிகள் (26.3 m) w/o CSM | |
அகலம்: | 55.8 அடிகள் (17.0 m) ஒரு சூரியத் தகட்டுடன் | |
உயரம்: | 24.3 அடிகள் (7.4 m) தொலைநோக்கி ஏற்றத்துடன் | |
விட்டம்: | 21.67 அடிகள் (6.6 m) | |
தற்போதைய கனவளவு: | 319.8 m3 (11,290 cu ft) அமரும் பொருத்தி (docking adapter), காற்றுப்பேழையுடன் (airlock) | |
Perigee: | 269.7 mi (434.0 km) | |
Apogee: | 274.6 mi (441.9 km) | |
ஒழுக்கு சரிவு: | 50° | |
சுற்றுவட்ட காலம்: | 93.4 நிமிடங்கள் | |
சுற்றுக்கள்/நாள்: | 15.4 | |
சுற்றிய நாட்கள்: | 2,249 நாட்கள் | |
Days occupied: | 171 நாட்கள் | |
சுற்றுக்களின் எண்ணிக்கை: | 34,981 | |
பயணித்த தூரம்: | ~890,000,000 mi (1,400,000,000 கி.மீ.) | |
Statistics as of பூமிக்குத் திரும்பியது சூலை 11, 1979. | ||
விண்ணாய்வகம் |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.