Remove ads
ஆங்கில நடிகர் மற்றும் தற்காப்பு கலைஞர் From Wikipedia, the free encyclopedia
ஸ்காட் அட்கின்ஸ் (Scott Adkins, பிறப்பு: ஜூன் 17, 1976) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் தற்காப்புக் கலைஞர். இவர் த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
ஸ்காட் அட்கின்ஸ் | |
---|---|
பிறப்பு | ஸ்காட் எட்வர்ட் அட்கின்ஸ் 17 சூன் 1976 சுட்டன் கோல்டுபீல்டு, பர்மிங்காம், இங்கிலாந்து |
பணி | நடிகர் தற்காப்பு கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1997- அறிமுகம் |
உயரம் | 5 ft 11 in (1.81 m) |
எடை | 165 lb (75 kg) |
வலைத்தளம் | |
www |
ஸ்காட் அட்கின்ஸ் ஜூன் 17ம், 1976ம் ஆண்டு அன்று, சுட்டன் கோல்டுபீல்டு, இங்கிலாந்து ல் பிறந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.