ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.

விரைவான உண்மைகள் ஷாம், பிறப்பு ...
ஷாம்
பிறப்புஷம்சுத்தீன் இப்ராகிம்[1]
ஏப்ரல் 4, 1978 (1978-04-04) (அகவை 46)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000-தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
காஷிஷ்
மூடு

திரைப்படவிபரம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
ஆண்டுதலைப்புபாத்திரம்மொழிகுறிப்புகள்
2000குஷிசிவாவின் நண்பன்தமிழ்
200112பிசக்திதமிழ்
2002ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கேஹரிதமிழ்
பாலாபாலாதமிழ்
2003அன்பே அன்பேசீனுதமிழ்
லேசா லேசாராகேஷ்தமிழ்
இயற்கைமருதுதமிழ்
2005கிரிவலம்அர்ஜுன்தமிழ்
உள்ளம் கேட்குமேஷியாம்தமிழ்
ABCDஆனந்த்தமிழ்
2006மனதோடு மழைக்காலம்சிவாதமிழ்
2006தன்னானம் தன்னானம்சங்கர்கன்னடம்
2008தூண்டில்ஸ்ரீராம்தமிழ்
இன்பாஇன்பாதமிழ்
2009கிக்கல்யாண் கிருஷ்ணாதெலுங்கு
அந்தோணி யார்?அந்தோணிதமிழ்
2010தில்லாலங்கடிகிருஷ்ணகுமார்தமிழ்
கல்யாண்ராம் கதிகிருஷ்ணாதெலுங்கு
அகம் புறம்திருதமிழ்
2011வீரா ஷியாம் பிரசாத்தெலுங்கு
ஊசாரவெல்லிதெலுங்கு
க்ஷேத்திரம்சக்ரிதெலுங்கு
20126ராம்தமிழ்படப்பிடிப்பில்
2013ஆசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்தமிழ்படப்பிடிப்பில்
ஆக்‌ஷன்தெலுங்குபடப்பிடிப்பில்
கோடை விடுமுறைதமிழ்படப்பிடிப்பில்
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.