வோடபோன் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
வோடபோன் எஸ்ஸார் ஓர் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இப்போது இது வோடஃபோன் இந்தியா என்று அழைக்கப் பெறுகிறது இந்நிறுவனம் ஹச் நிறுவனத்தை மே 2007ல் கையகப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் காலூன்றியது.வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. அக்டோடபர் 2016 முதல் இந்தியா முழுவதும் இலவச ரோமிங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
[1]
![]() | |
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
சேவைகள் | செல்லிடத் தொலைபேசி கம்பியில்லா இணையம் |
தாய் நிறுவனம் | வோடபோன் குழுமம் |
இணையத்தளம் | www |
இந்தியா
மே 2006 இன் படி வாடிக்கையாளர்கள்
- தில்லி 1924306 (Hutchison Essar)
- மும்பாய் - 2098102 (Hutchison Max)
- சென்னை - 474180 (Hutchison Essar)
- கொல்கத்தா - 1049443 (Hutchison Telecom)
- ஆந்திரப் பிரதேசம் - 922987 (Hutchison Essar)
- கர்நாடகம் - 1195925 (Hutchison Essar)
- பஞ்சாப் - 706026 (Hutchison Essar)
- உத்தரப் பிரதேசம் (மேற்கு) - 726757 (Hutchison Essar)
- மேற்கு வங்காளமும் அந்தாமான் நிக்கோபார்த் தீவுகளும் - 580582 (Hutchison Telecom)
இது இந்தியாவில் 9678308 பாவனையாளர்கள் அல்லது மொத்தப் (75290092) பாவனையாளர்களின் 12.85%
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.