விசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
வேடிக்கை என் வாடிக்கை (Vedikkai En Vadikkai) 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , பல்லவி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வேடிக்கை என் வாடிக்கை | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ஜி. வி. பிலிம்ஸ் லிமிடெட் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எஸ். வி. சேகர் பல்லவி டெல்லி கணேஷ் மனோரமா பூர்ணம் விஸ்வநாதன் விசு வடிவுக்கரசி கிஷ்மு திலீப் கோபி கே. கே. சௌந்தர் மூர்த்தி ராகவேந்தர் திவ்யா குட்டி பத்மினி ராசி ரேகா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
வெளியீடு | சூன் 29, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர் கணேசு இசையில் இதயச்சந்திரன் பாடல்களை எழுதியிருந்தார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.