வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது

Thumb
வெலிங்டன்
வெலிங்டன்
அமைவிடம்
விரைவான உண்மைகள் வெலிங்டன், Country ...
வெலிங்டன்
Metropolitan City & Capital
Thumb
வெலிங்டன் துறைமுகம்.
அடைபெயர்(கள்): துறைமுகத் தலைநகரம்
Thumb
நியூசிலாந்தில் இருக்கும் நகர அமைப்பு.
Country நியூசிலாந்து
அரசு
  மேயர்சிலியா வடே-பிரவுன்
பரப்பளவு
  நகர்ப்புறம்
444 km2 (171 sq mi)
  மாநகரம்
1,390 km2 (540 sq mi)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (வார்ப்புரு:NZ population data)[2]
  நகர்ப்புறம்
வார்ப்புரு:NZ population data
  பெருநகர்
Expression error: Unrecognized punctuation character "[".
  Demonym
Wellingtonian
நேர வலயம்ஒசநே+12 (NZST)
  கோடை (பசேநே)ஒசநே+13 (NZDT)
Postcode(s)
5000-5499, 6000-6999
இடக் குறியீடு04
Local iwiNgāti Toa Rangatira, Ngāti Raukawa, Te Āti Awa
இணையதளம்www.wellingtonnz.com
மூடு

பெயர் காரணம் :-

வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது.

சிறப்பு :-

வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.