வெற்றிக்கரங்கள்

இந்திய தமிழ்மொழி திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

வெற்றிக்கரங்கள் 1991ஆவது ஆண்டில் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், பிரபு, பிரேம் மேனன், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் வெற்றிக்கரங்கள், இயக்கம் ...
வெற்றிக்கரங்கள்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
பிரேம் மேனன்
ரூபினி
சாதனா
வெளியீடு1991 (1991)
நாடு இந்தியா
மொழிதமிழ்
மூடு

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]

எண்பாடல்பாடகர்(கள்)பாடலாசிரியர்நீளம் (நி:நொ)
1இழுக்க இழுக்கமனோ, எஸ். ஜானகிவாலி04.48
2மேக வீதியில்அருண்மொழி, மனோகங்கை அமரன்04.45
3நள்ளிரவு மெல்ல மெல்லமனோ, எஸ். ஜானகிவாலி05.12
4உன்னால தூங்கலமனோ, சித்ராகாமகோடியன்04.41

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.