விஷ்ணுபாதம் கோயில்

From Wikipedia, the free encyclopedia

விஷ்ணுபாதம் கோயில்

விஷ்ணுபாதம் கோயில் (Vishnupada Mandir) (Hindi: विष्णुपद मंदिर) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில், பால்கு ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய இந்துக் கோயிலாகும். விஷ்ணுவின் பாதம் பொறிந்த இக்கோயில்[1], விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் கருங்கல்லில் அமைந்த மூலவர் பெயர் தர்மசிலா என்பர்.

விரைவான உண்மைகள் விஷ்ணுபாதம் கோயில், அமைவிடம் ...
விஷ்ணுபாதம் கோயில்
Thumb
Thumb
இந்தியா பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில் விஷ்ணுபாதம் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பிகார்
அமைவு:கயை
ஆள்கூறுகள்:24°36′37″N 85°0′33″E
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில் விமானம்
வரலாறு
அமைத்தவர்:இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர்
மூடு

புராண வரலாறு

Thumb
40 செமீ நீளமுள்ள விஷ்ணுபாதம்

இக்கோயிலின் கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு விஷ்ணுவின் பாதம் பொதிந்துள்ள அமைப்பு உள்ளது. கயா சூரன் எனும் அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவை இத்தலத்தில் விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.[2]

வரலாறு

Thumb
1885ல் விஷ்ணுபாதம் கோயில்

இராமரும், சீதையும் விஷ்ணுபாதம் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.[3] இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர், 1787ல் விஷ்ணுபாதம் கோயிலை சீரமைத்து கட்டினார்.[4]

கட்டிடக் கலை

எண்கோண வடிவில் அமைந்த விஷ்ணு பாதம் கோயில், 30 மீட்டர் உயரமும், எட்டு அடுக்குகளும் கொண்டது.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.