விவசாயி மகன்
ராமராஜன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
விவசாயி மகன் (Vivasaayi Magan) என்பது 1997 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ராமராஜன் இயக்க, ராணி அழகப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ராமராஜன், தேவயானி, கே. ஆர். விஜயா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிற்பி இசை அமைத்துள்ளார்.[1][2][3]
விவசாயி மகன் | |
---|---|
இயக்கம் | ராமராஜன் |
தயாரிப்பு | எஸ். ராஜராம் |
கதை | ராமராஜன் |
திரைக்கதை | ராமராஜன் |
இசை | சிற்பி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ராமராஜன் தேவயானி கே. ஆர். விஜயா வடிவேலு (நடிகர்) |
ஒளிப்பதிவு | இரவீந்திரன் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | மகாலட்சுமி இண்டர்நேசனல் |
விநியோகம் | மகாலட்சுமி இண்டர்நேசனல் |
வெளியீடு | மார்ச்சு 6, 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ராமராஜன்
- தேவயானி
- கே. ஆர். விஜயா
- ராஜீவ்
- வீரா
- வடிவேலு (நடிகர்)
- ஜெயசிறீ
- ஜூனியர் பாலையா
- சந்தான பாரதி
- காந்திமதி (நடிகை)
- அனுஜா
- எஸ். என். பார்வதி
- தாரினி
- மகிமா
- வாசுகி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- வாசு (நகைச்சுவை நடிகர்)
- மதன் பாப்
இசை
படத்திற்கு சிற்பி இசையமைத்துள்ளார்.
வரவேற்பு
ஜியோசிட்டீஸ் எழுதியது "விவசாயி மகனின் அறுவடை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்".[4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.