From Wikipedia, the free encyclopedia
விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி (Vladimir Aleksandrovich Albitzky) (உருசியம்: Владимир Александрович Альбицкий) (ஜூன் 16, 1891 – ஜூன் 15, 1952)ஒரு சோவியத் ஒன்றிய/உருசிய வானியலாளர். இவரது சிறுகோள் கண்டுபிடிப்புகள் "வி. அல்பித்சுகிய்" என்ற பெயரில் வழங்குகின்றன..
கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்கள்: 10 | |
---|---|
1002 ஓல்பெர்சியா | ஆகத்து 15, 1923 |
1007 பாவ்லோவியா | அக்டோபர் 5, 1923 |
1022 ஒலிம்பியாடா | ஜூன் 23, 1924 |
1028 இலிடினா | நவம்பர் 6, 1923 |
1030 வித்யா | மே 25, 1924 |
1034 மொசார்ழ்சியா | செப்டம்பர் 7, 1924 |
1059 முசோர்குசுகியா | ஜூலை 19, 1925 |
1071 பிரிதா | மார்ச் 3, 1924 |
1283 கோம்சொமோலியா | செப்டம்பர் 25, 1925 |
1330 சுபிரிடோனியா | பிப்ரவரி 17, 1925 |
இவர் 1922 இல் கிரீமியாவில் உள்ல சிமீழ்சு வான்காணகத்துக்கு வந்தார். இவர் கிரகொரி ஆபிராமோவிச் சாயின், கிரகொரி நியூய்மின் ஆகியவர்களுடன் பணிபுரிந்தார்.
இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.
புல்கோவோ வான்காணக ஆவணப்படி இவர் 88 ஆய்வுத் தாள்கள் அனுப்பியுள்ளார். நாசாவில் இவரது 5 ஆய்வுத் தாள்களே கிடைக்கின்றன. மற்றவை, சிறுகோள்களின் கண்டுபிடிப்புகள் உட்பட, அலெக்சு கைனா ஆவணப் படிகளாகவே கிடைக்கின்றன.
இவரது 343 விண்மீன்களின் ஆர விரைவுகளின் ப்திவுகள் கீழ்வரும் இணையத் தளத்தில் காணலாம்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.