Remove ads
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர் (William Parsons, 3rd Earl of Rosse, 17 சூன் 1800 – 31 அக்டோபர் 1867) ஓர் அயர்லாந்து பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் பல தொலைநோக்கிகலைக் கட்டியமைத்தார்.[1]பார்சுடவுன் இலெவியாதான் என மக்களால் வழங்கப்பட்ட இவரது 72 அங்குலத் தொலைநோக்கி அப்போது உலகிலேயே மிகப்பெரிய பொருள்வில்லையுள்ள தொலைநோக்கியாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இதைவிடப் பெரிய தொலைநோக்கி உருவாக்கப்படவில்லை.[2]இவர் 1807 முதல் 1841 வரை ஆக்சுமண்டவுன் பாரோன் (Baron Oxmantown) என வழங்கப்பட்டார்.
உரோசே மன்னர் | |
---|---|
வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர் | |
பிறப்பு | யார்க் | 17 சூன் 1800
இறப்பு | 31 அக்டோபர் 1867 67) மாங்குசுடவுன், டப்லின் கவுண்டி | (அகவை
துறை | வானியல் |
அறியப்படுவது | தொலைநோக்கி |
விருதுகள் | அரசு பதக்கம் (1851) |
உரோசே மன்னர் பல ஒளியியல் தொலைநோக்கிகளை உருவாக்கினார்.[2]இவரது தொலைநோக்கிகள் வார்ப்பு இரும்பால் செய்யப்பட்டவை; பரவளைய வடிவுள்ள, சாணைபிடித்து மெருகூட்டிய எதிர்தெறிப்பு ஆடிகளைக் கொண்டவை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.