வின்சன் மலைத்திரள்
From Wikipedia, the free encyclopedia
வின்சன் மலைத்திரள் அல்லது வின்சன் மலை (Vinson Massif; /ˈvɪnsən mæˈsiːf/), அண்டார்டிகாவில் உள்ள எல்ஸ் ஒர்த் மலையில் அமைந்த அண்டார்டிகா கண்டத்தின் மிகப்பெரிய திண்மப்பாறைத் தொகுதியாகும். உலக கொடுமுடிகளில் உயரத்தில் எட்டாவது இடத்தை வகிக்கும் வின்சன் மாசிப் கொடுமுடியை சனவரி 1958ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கப்பற்படை விமானம் முதலில் கண்டு பிடித்தது. இம்முயற்சிக்கு காரணமாக இருந்த ஜார்ஜியா மாநிலத்தின் அரசியல்வாதி கார்ல் வின்சனின் பெயர் சூட்டப்பட்டது. 01 சனவரி 2006இல் வின்சன் மலை , வின்சன் திண்மப்பாறைத் தொகுதி இரண்டும் தனித்தனியானவையாக அடையாளப்படுத்தி அறிவிக்கப்பட்டன[4] அண்டார்டிகாவின் வின்சன் மலை 4892 மீட்டர் உயரம் கொண்டது.[5]
வின்சன் மலைத்திரள் | |
---|---|
![]() வின்சன் பள்ளத்தாக்கிலிருந்து வின்சன் மலையின் வடமேற்கு காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 4,892 m (16,050 அடி)[1] |
புடைப்பு | 4,892 m (16,050 அடி)[2] எட்டு |
பட்டியல்கள் | ஏழு கொடுமுடிகள் [3] |
புவியியல் | |
அமைவிடம் | அண்டார்டிகா |
மூலத் தொடர் | செண்டினல் ரேஞ்ச் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | நிகோலஸ் கிளிஞ் குழுவினர் |
எளிய வழி | பனிக்கட்டிகள் வழியாக |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.