From Wikipedia, the free encyclopedia
விஜய் குமார் (Vijay Kumar) என்பவர் பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 2019-ல் நடைபெற்ற தேர்தலில் கயா மக்களவைத் தொகுதியிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3] இவரது தாயார் பகவதி தேவி, கல் உடைக்கும் தொழிலாளி ஆவார். இவரும் 1996-ல் கயாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4][5][6]
விஜய் குமார் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for கயா | |
முன்னையவர் | ஹரி மஞ்கி |
தொகுதி | கயா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சனவரி 1970 காத்காசாக், கயா |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | தேவராணி தேவி |
பிள்ளைகள் | 4 |
வாழிடம் | கயா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.