Remove ads
From Wikipedia, the free encyclopedia
செயற்கைக்கோள் ஏவூர்திகளை (Satellite Launch Vehicle) மேம்படுத்தவும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களுக்காகவும் முதன்மையான மையம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகும்.[1] வானூர்திக்கலை (aeronautics), வான் பயண மின்னணுவியல் (avionics), கூட்டமைப் பொருள்கள் (composites), கணினி, தகவல் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல் (simulations) உள்ளிட்ட பல துறைகளில் இங்கு ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.