Remove ads
From Wikipedia, the free encyclopedia
வானம் 2011 ஆம் ஆண்டு க்ரிஷ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். இதில் சிலம்பரசன், பரத், அனுஷ்கா, ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ் மற்றும் சரண்யா முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வானம் | |
---|---|
இயக்கம் | க்ரிஷ் |
தயாரிப்பு | VTV கணேஷ் ஆர். கணேஷ் |
கதை | எஸ். ஞானகிரி (வசனம்)[1] |
திரைக்கதை | க்ரிஷ் |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | சிலம்பரசன் பரத் அனுஷ்கா பிரகாஷ் ராஜ் சரண்யா |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா ஞானசேகரன் |
படத்தொகுப்பு | ஆண்டனி |
கலையகம் | VTV Productions Magic Box Pictures |
விநியோகம் | Cloud Nine Movies |
வெளியீடு | ஏப்ரல் 29, 2011 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க தெலுங்கு நடிகர் மனோஜ் பேசப்பட்டிருந்தார். சாலை விபத்து ஒன்றில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் மனோஜ்க்கு பதிலாக பரத் அக்கதாபாதிதிரத்தில் நடித்தார். படத்தில் அனுஷ்கா பாலியல் தொழிலாளியாக நடிப்பவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.