வல்லிபுரம்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
வல்லிபுரம் என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊராகும். இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, சிங்கைநகர் என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[சான்று தேவை] இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு.[1][2][3]
வல்லிபுரம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9.784801°N 80.239207°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
வெளி இணைப்புகள்
- வந்தியத்தேவன்
- வல்லிபுர ஆழ்வார் கோவில் [தொடர்பிழந்த இணைப்பு]-கஜரஞ்சிதன்
- வல்லிபுர ஆழ்வார் கோவில் பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம்
- வல்லிபுர ஆழ்வார் கோவில்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.